england சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்வையிட்ட நகரங்கள் பட்டியலில் தில்லி! நமது நிருபர் டிசம்பர் 5, 2019 உலகில் சுற்றுலாப்பயணிகள் 2019-ல் அதிகம் பார்வையிட்ட புகழ் பெற்ற நகரங்களின் பட்டியலில் தில்லி 8வது இடத்தில் உள்ளது.